Helps to Blinds

03.11.2023 – மாதந்தோறும் 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவியும்…7 அன்பர்களுக்கு மாதந்திர டயாலிசிஸ் மருத்துவ உதவியும்…

பிரதி மாதம் முதல் வெள்ளி கிழமைகளில், இரு சீறுநீரகமும் பாதிக்கப்பட்ட 7 அன்பர்களுக்கு தலா Rs 5000 மருத்துவ உதவி காசோலையாகவும் (₹35,000), 80 பார்வையற்ற, மாற்று திறனாளி குடும்பங்களுக்கு, தலா 10 கிலோ அரிசியும், 15 வகையான மளிகை பொருட்களும் (₹1 lakh) சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் பிரார்த்தனையுடன் நேரில் வழங்கப்படுகிறது.
Read more

02.06.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு வரை உதவ திட்டமிட்டுள்ளோம். மேலும் 30 மாற்று திறனாளிகளின் விண்ணப்பங்கள் நிதி பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளன.
Read more

05.05.2023 – 80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி…

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு வரை உதவ திட்டமிட்டுள்ளோம். மேலும் 30 மாற்று திறனாளிகளின் விண்ணப்பங்கள் நிதி பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளன.
Read more

03.02.2023 – 75 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

03.02.23 வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் 10 கிலோ அரிசி சிப்பம் (உயர்ந்த ரக அரிசி), மற்றும் 12 வகையான மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் – 75. சமுதாய பணியின் ஒரு பகுதியை காணொளியாக இணைத்துள்ளோம். அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது. வெளியூரிலிருந்து வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள அன்பர்களுக்கு பஸ் / ரயில் போக்குவரத்து கட்டணம் ரொக்கமாக வழங்கப்பட்டது.
Read more

75 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 12 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறும் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 100 குடும்பங்களுக்கு வரை உதவ திட்டமிட்டுள்ளோம். மேலும் 30 மாற்று திறனாளிகளின் விண்ணப்பங்கள் நிதி பற்றாக்குறையால் நிலுவையில் உள்ளன.
Read more

75 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்

சமுதாய மக்கள் நலப்பணியாக, ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் 75 பார்வையற்ற மற்றும் மாற்று திறனாளிகள் குடும்பங்களுக்கு தீபம் அறக்கட்டளை தலா 10 கிலோ முதல் தர அரிசி மற்றும் 12 வகையான மளிகை பொருட்கள் தர்மச்சாலையில் பிரார்த்தனையுடன் நேரடியாக சமுதாயப் பணியாக வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு: ₹1,000/- 75 குடும்பத்திற்கு : ₹75,000/- மருத்துவ உதவி 5 நபர்களுக்கு: ₹25,000/-
Read more

70 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – 03.06.2022

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 12 வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
Read more

மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
Read more

65 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. 01.04.22 இன்று வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 65. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ தரமான அரிசி மற்றும் பருப்பு எண்ணெய் வழங்கப்பட்டது. அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.
Read more