Month: March 2022

371 வது வார *அகவல் பாராயணம் மற்றும் திருவருட்பிரகாச வள்ளலார் சிலை நிறுவுதல்*

31.3.22 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு சென்னை வேளச்சேரி தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில் அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு மற்றும் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

மாத பூசம்: ஞாயிற்றுக்கிழமை

ருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

கிராம சேவை

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய பணிகளில் ஒன்றான, பசு தானம் - இன்று காலை (7.3.22) ஜீவா நகர் கிராம பெண்மணிக்கு *கிராம சேவையாக* வழங்கப்பட்டது.
Read more

வள்ளலார் தர்மசாலை மற்றும் ஞான சபை புதிய கட்டடம் திறப்பு விழா

சென்னை வேளச்சேரியில் 1200 ஆண்டுகள் பழமையான (9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட) தண்டீஸ்வரர் கோவில் அருகில் புத்தேரிகரைத்தெரு எனும் வள்ளலார் தருமச்சாலை வீதியில், *திருவருட்பிரகாச வள்ளலார் பேரருள் பெரும் கருணையினால்,* தர்மசாலை மற்றும் ஞான சபைக்கென புதிய கட்டடம் அமைத்து, அதை எதிர்வரும் புத்தாண்டான 2022 ஏப்ரல் 11, 12, 13 தொடர்ந்து மூன்று நாட்கள் திருவருட்பா ஆறு திருமுறைகள் (6000 பாடல்கள்) முற்றோதலும்,
Read more

65 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

04.03.22 இன்று வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 65. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ தரமான அரிசி மற்றும் பருப்பு எண்ணெய் வழங்கப்பட்டது. அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.
Read more