Month: January 2022

*ஆங்கிலப் புத்தாண்டு* *வாழ்த்துக்கள்* *2022*

தீபம் அறக்கட்டளையின் ஆன்மநேய அறப்பணிகளுக்கு, தொடர்ந்து மாதந்தோறும் வாரி வழங்கும் கொடை வள்ளல்களுக்கும், பொருட்களை அருளாக மாற்றும் ஜீவகாருண்ய தயவாளர்களுக்கும், தீபம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு சக்கரமாய் சுழன்று கொண்டிருக்கும் ஆடுகின்ற சேவடிகளுக்கும், ஆன்மநேயசன்மார்க்க சகோதரர்களுக்கும், தீபம் அறக்கட்டளையின் நலம் விரும்பிகளுக்கும், கிளைச்சங்கங்கட்கும்,
Read more

*மார்கழி விடியலின் சிறப்பு!*

கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த நமது நாட்டில், அதில் ஒருவனான *“பேகன்”* எனும் அரசன், குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலுக்கு தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த போர்வையை எடுத்து அதற்குப் போர்த்தி அதன் குளிரைப் போக்கி, அது ஆடதொடங்கியதை கண்டு மகிழ்ந்தான், என்பதை சங்ககால பாடல் கூறுகிறது. மார்கழி மாத குளிரில் நடுங்கிகொண்டே பாதி உறக்கத்திலிருப்பவர்களை பாதி இரவில் எழுப்பி, இதுவரை *10,000 போர்வைகளை* வழங்கியுள்ளது சென்னை, வேளச்சேரியில் இயங்கும் *தீபம் அறக்கட்டளை.*
Read more