Adyar Cancer Hospital

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி உணவு….

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டண்டர்களுக்கு சென்னை வேளச்சேரி தர்ம சாலையில் உணவு தயாரித்து, டாட்டா ஏஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, நேரடியாக மருத்துவமனையில் உணவு வழங்கப்படுகிறது.

மேலும் பெறக்கூடிய நன்கொடைகளை பொறுத்து, அடையாறு மருத்துவமனை குழந்தைகள் பிரிவிலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

அன்னதான உபயம் நாள் ஒன்றுக்கு ₹3,000/-.
உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். உபயதாரர்கள் திருக்கரங்களால் நேரடியாக உணவு வழங்கலாம்.

அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி மதிய உணவு வழங்கும் காட்சிகளை கீழே உள்ள இணைப்பில் சென்று பார்க்கவும்.

  • மேலும் விவரங்களுக்கு தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.
  • Nithya Deepa Dharumasalai
    No.7/8,Putheri Karai, (Near Dandeeswarar Temple) Velachery ,
    Chennai, Tamilnadu, India – 600 042
  • admin@deepamtrust.org
  • +91-44-2244 2515 / +91 8838995501
  • Mon to Sat - 9:00AM to 9:00PM
    (Sunday Closed)
Donation by Bank Transfer
 
Account Name   Deepam Trust
Account No        30265475129
Bank    State Bank of India
Branch  IIT Madras, Chennai – 36
IFSC Code          SBIN0001055

Deepam Trust is a Govt. Registered, 80G exempted Social organization (Reg No.2035/07) having its Registered Office at Velachery which has been doing various Social Activities for the past 27 years untiringly. Recently the Chief Minister & Governor of Tamilnadu gave Awards to Deepam Trust in person.