Month: August 2021

நாளை 44 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி

சிறப்பு அழைப்பாளர்: கொடைவள்ளல் திரு S டெல்லி பாபு ஐயா அவர்கள். தலைமை: பேராசிரியர் M V அருளாளன் ஐயா அவர்கள். பிரார்த்தனை பாடல்: திரு A மகாதேவன் ஐயா அவர்கள். வரவேற்புரை: பேராசிரியர் முத்துக்குமார் ஐயா அவர்கள் சிறப்பு உரை: திருமதி ஜானகி ஜெயசேகர் அம்மையார் அவர்கள் நன்றி உரை: திரு குமரேசன் ஐயா அவர்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐
Read more

அன்னதானம் போல் உயர்ந்த தானம் மகாதானம் மூன்று லோகங்களிலும் இல்லை

குருவருளாலும் திருவருளாலும், 76 தீபத்தின் நிரந்தர மாதாந்திர தொடர் நன்கொடையாளர்களின் பேராதரவினாலும், தீபம் அறக்கட்டளை தினசரி சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்ம சாலையிலும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு கிராம கிளை தர்ம சாலைகளிலும் காலை மாலை இரவு மூன்று வேளையும் 2000 மக்களுடைய பசியை போக்குகிறது. தொடர் தர்மம் செய்பவர்களின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.
Read more

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள, 200 தினசரி கூலி தொழிலாளி குடும்பங்களுக்கு, 10 கிலோ வீதம் 200 சிப்பங்கள் முதல் தர அரிசி - 2000 கிலோ, *2 டன் அரிசி* சமுதாய பணியாக கொரோனா பேரிடர் கால நிவாரண பொருட்களாக தீபம் அறக்கட்டளை நேரில் சென்று வழங்கியது.
Read more

ஆதரவற்றவர்களுக்கு மாதந்தோறும் அரிசி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. இதோ ஆடி வெள்ளி திரு நாளில் (6.8.21) தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி மற்றும் மருத்துவ உதவி பெற்று குடும்பங்கள்.
Read more

200 ஏழை குடும்பங்களுக்கு 2 டன் அரிசி உதவி

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடிசைகளில் வாழும் 200 கிராம குடும்பங்களுக்கு (காரப்பாக்கம், மாமண்டூர், மெய்யூர், மப்பேடு கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டம்) நாளை சனிக்கிழமை 7.8.2021 ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி வீதம் 200 குடும்பங்களுக்கு (2000 கிலோ அரிசி) தீபம் அறக்கட்டளை *நேரில் சென்று* அரிசி வழங்குகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more