அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு::: பசிதீர்ப்பது பரம புண்ணியம் :::💥💥💥💥💥💥💥💥💥💥குருவருள், திருவருள் துணையால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்கள் பசிபோக்கும் சமுதாயப்பணியை செய்துவருகிறது. மேலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டண்டர்கள் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து) உணவிற்காக அல்லாடுவதை நேரில் கண்டு, உணர்ந்து, தினசரி தொடர்ந்து உணவு வழங்க முடிவு செய்து, சென்னை வேளச்சேரி […]