எல்லா புகழும் இறைவனுக்கே…

எல்லா புகழும் இறைவனுக்கே
💐💐💐💐💐
தீபம் அறக்கட்டளையின் ஓயாத உழைப்பிற்கும், சமுதாய அக்கரைக்கும், உயிர் உபகாரத்திற்கும், ஜீவகாருண்ய பணிகளுக்கும், தொடர் சமுதாய பணிகளுக்கும் இறைவன் வழங்கும் அங்கீகாரம் தான் உலகியல் விருது: பாராட்டுகளும்… வாழ்த்துக்களும்… வளங்களும்…நலன்களும்… அருளியல் விருது: ஆரோக்கியம்… ஆயுள்… நிறைவு… நிம்மதி… அமைதி… ஆனந்தம்… பேரானந்தம்..
🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻
“தீபம் பெறும் அனைத்து விருதுகளின் பங்குதாரர்கள் … பெருமைக்குரியவர்கள்”:
1) தீபம் நிர்வாகிகள்,
2) தீபம் சேவடிகள்,
3) தீபதின் 137 தொடர் மாதாந்திர நன்கொடையாளர்கள்…
4) தீபத்தின் நலம் விரும்பிகள்

இரக்கத்தோடு இயல்பாக இயற்கையாக அணுவில் அமைந்த பேரொளியாக இயங்கும் இறைவனுக்கு அனைத்தும் சமர்ப்பணம்…
🙏🙏🙏🙏🙏
ஆண்டவன் ஆட்டுவிக்கிறான்… நாம் ஆடுகின்றோம்…
இறைவன் சமுதாயப் பணி செய்ய வைக்கின்றான்… நாம் செய்கின்றோம்.
🙏🙏🙏🙏🙏
அன்பான தீபங்களே,
தீபத்தின் வாழ்த்துக்கள்!
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
தொடர் சமுதாயப் பணிகளுக்காக… அல்லும் பகலும் அயராது பாடுபடும் தீபம் அறக்கட்டளையின் நிர்வாகிகளையும், தீபத்தின் திரு தொண்டர்களையும், தீபத்தின் தொடர் நன்கொடையாளர்களையும் தண்டனிட்டு வணங்குகின்றேன்!!!
🌈🪷🌈🪷🌈🪷🌈🪷🌈🪷
நன்கொடையாளர்களாகிய தாங்கள் கொடுப்பதெல்லாம் திரும்பவும் சமுதாயத்திற்கு கொடுப்பதற்கே – உணவாக… உடையாக… கல்வியாக… மருத்துவ உதவியாக… அரிசியாக… சேவையாக… கிராம சேவையாக… தருமச்சாலை கட்டிடமாக… புண்ணியமாக…
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
உலகியல் சொத்து: (தற்காலிகமானது): மனித பிறவியில்… மனைவி, மக்கள், அழகு, பணம், பதவி, புகழ், சொத்து, செல்வாக்கு முதலானவை…

அருளியல் சொத்து: (நிரந்தமானவை): கடவுள் அருளால்… அன்பு, பண்பு, தர்மம், தொண்டு, அமைதி, ஆனந்தம் முதலானவை…

அருள் வரின் அனைத்தும் வரும் – அருள் பெற முயல்வோம் !!!
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
நமது தீபத்தின் சமுதாயப்பணிகள் அனைத்தும் திருவருளால் தங்கள் தொடர் கைங்கரியத்தில் அதிஅற்புதமாக தடைபடாமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தீபத்தில் தொடர் தருமம் செய்பவர்களும்… தொடர் தொண்டு செய்பவர்களும்… தொடர்ந்து புண்ணியம் பெறுகிறார்கள்… நம் சந்ததிகள் இப்புண்ணிய பூமியில் வாழ்வாங்கு வாழ்வார்கள். நாம் செய்யும் தருமம் நமக்கும், நம் சந்ததிகளுக்கும் எல்லா நன்மைகளும் செய்யும்.
💐💐💐💐💐💐💐💐💐💐
தீபம் அறக்கட்டளையின் சமுதாயப்பணிகள் நாளொருமேனி பொழுதொருவண்ணம் விரிவாக்கமாகிக்கொண்டேயிருக்கின்றன. தினசரி நடைபெறும் அன்னதானப்பணிகளுக்கும், அறப்பணிகளுக்கும் தருமம் செய்து புண்ணியத்தில் பாகம் செய்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம். Please Ignore if You are already a Donor. நாமும் தருமம் செய்து… நம்மை சார்ந்தவர்களையும் தருமம் செய்வித்து … தர்மப்பாதையில் அனைவரையும் அழைத்துச்செல்வோம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தீபம் அறக்கட்டளை மூலம் தினசரி நடைபெறும் அறப்பணிகளுக்கு தினசரி/மாதாந்திர தேவையும்… தொடர்ந்து ஒரு சில நல்லோர் உபயமும் …
🪔💥🪔💥🪔💥🪔💥🪔💥
1) தர்மச்சாலையில் மாதாந்திர ஜோதி எண்ணெய் உபயம் – 3 டின் (1 டின் உபயம் திரு நாகேந்திரன் அவர்கள்)
2) மாதாந்திர சமையல் எண்ணெய் தேவை – 25 டின்
3) மாதாந்திர அரிசி தேவை – 3 டன் (மாதந்தோறும் 21 நன்கொடையாளர்கள்: 500 கிலோ அரிசி உபயம்)
4) மாதாந்திர மளிகைப்பொருட்கள் தேவை – Rs 2.5 லட்சம்
5) மாதாந்திர வாழையிலை உபயம் – Rs 18,000
5a) தினசரி வாழைப்பழ உபயம் : திரு முருகானந்தம் அவர்கள்
6) மாதாந்திர காய்கறிகள் உபயம் -3 டன் (பகுதி உபயம் : மார்ட்டின் காய்கறி கடை)
7) மாதாந்திர வடலூர் வேன் செலவு – Rs 11,000
8) வருடாந்திர மஞ்சள் பை உபயம் – Rs 11,000 (திரு R சுப்பையா அவர்கள்)
9) வள்ளலார் key chain உபயம் – Rs 25,000 (திரு R ராஜாராமன்)
10) வருடாந்திர சேவடிகளின் T shirt – Rs 20,000
11) New Tata Ace உபயம் – Rs 5,60,000/- (திரு G வினோத் குமார்)
12) மாதாந்திர ஜோதிக்கு மாலை – Rs 3,600
13) மாதாந்திர தினசரி குடிதண்ணீர் / தயிர் உபயம் – திரு B ரமேஷ் அவர்கள்
14) டாடா ஏஸ் டீசல் செலவு – Rs 3,000
15) மாதாந்திர gas cylinder தேவை – மாதம் 30 சிலிண்டர்
16) ஜோதிமாமலை பூமி தானம் – cent Rs 10,000 (4.5 ஏக்கர்-Rs 45L)
17) ஜோதிமாமலை வள்ளலார் ஆதரவற்றோர் இல்ல கட்டிட பணி : 10,000 sft – Rs 2 crores (1sft – Rs 2,000)
18) 60 அடி ஆழ வட்டகிணறு ஆழப்படுத்தும் திட்டம்: Rs 26 லட்சம் (பகுதி உபயம் 3 லட்சம்)

மேற்படி தொடர் அறப்பணிகளுக்கு பகுதியாகவோ முழுமையாகவோ புண்ணியப்பணியில் பாகம் செய்து கொள்ள, விரும்பி வழங்கும் உபயதாரர்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள்.
💥💥💥💥💥💥💥💥💥💥
லகுவாக விரும்பி தர்மம் செய்க – திருவருட் பிரகாச வள்ளலார்
🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾
For Donation thro Bank Transfer:
State Bank of India,
IIT Madras,
Current A/C No.30265475129, DEEPAM Trust,
IFS:SBIN0001055;

by cheque i.f.o. DEEPAM TRUST, No.7/8 Putherikarai Street, Velachery, Chennai 600 042.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Gpay: 9444073635 / 044 43358242
admin@deepamtrust.org
www.deepamtrust.org
விரும்பி வழங்குவது தர்மம்; விரும்பி செய்வது தொண்டு; விரும்பி நன்கொடைகள் தெய்வகுணம். தர்மம் செய்வோம்; செய்விப்போம்.
🌺🟡🌺🟡🌺🟡🌺🟡🌺🟡
புண்ணிய தயவாளர்களின் தயவால்… கருணையாளர்களின் கருணையால்… அருளாளர்களின் அருளால் … நல்லுள்ளங்களின் நன்கொடையால்… தரும சிந்தனையோடு வீடும், நாடும், மக்களும் நலம் பெற ஆங்காங்கு தருமம் செய்யும், தொண்டு செய்யும் திருவடிகளுக்கு வந்தனம். வந்தனம். வந்தனம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தயவுடன்…
தீபம் பாலா
நிறுவன தலைவர்
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635
– A Govt Regd, 80G Exempted NGO
Deepam Trust PAN: AABTD1024G
website :
www.deepamtrust.org

Leave A Comment