29.12.24 – 100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி…

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • 29.12.24 – 100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி…

100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
யாசகம் செய்யாமல் சிறு குறு வியாபாரம் மூலம், ரயில்களில் பஸ் நிறுத்தங்களில் பொருட்களை விற்று அதன் மூலம் வரக்கூடிய வருமானத்தில் குடும்பம் நடத்தக்கூடிய 100 பார்வையற்ற குடும்பங்களை தேர்வு செய்து, டிசம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நமது தர்மச்சாலையில் பிரார்த்தனையுடன் அனைவருக்கும் நேரில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நாள்: 29.12.24
நேரம்: மாலை 3 மணி முதல்
திட்ட மதிப்பீடு: ₹2000 வீதம் 100 குடும்பங்கள் = ₹2 லட்சம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
இதுவரை 12 குடும்பங்களுக்கு உபயம் செய்த 6 நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி.

ஏழை குடும்பங்களில் குறிப்பாக பார்வையற்ற மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்க விரும்பும், “விரும்பி வழங்கும் நன்கொடைகள்” வரவேற்கப்படுகின்றன.

நூறு குடும்பங்களுக்கு பிரிண்ட் செய்யப்பட்ட அற்புதமான பேக்கின் காணொளியை தங்களின் பார்வைக்காக இணைத்துள்ளோம்.

இயலாதவர்களுக்கு இயன்றவரை இயல்பாக இயல்வோம்!
🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻
தயவுடன்…
தீபம் அறக்கட்டளை
Gpay 9444073635

Leave A Comment