வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உணவு… 🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾 வரலாறு காணாத வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விழுப்புரம், செஞ்சி கனகங்குப்பம் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்பட்டது. ஒரு சில காட்சிகளை தங்களின் தெய்வீக பார்வைக்காக இணைத்துள்ளோம்.
நிலைமை சீரடையும் வரை தீபம் அறக்கட்டளையின் கிராமப் பகுதியில் அன்னதான திருத் தொண்டு தொடரும்…
உதவும் உள்ளங்களை வணங்கி மகிழ்கிறோம். 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏 தயவுடன்… என்றென்றும் பேரிடர் கால சிறு பணியில்… தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சென்னை 9444073635