ஆங்கிலப் புத்தாண்டு*
*வாழ்த்துக்கள்*
*2022*
💐💐💐💐💐💐💐💐💐💐
சென்னை வேளச்சேரி
தீபம் அறக்கட்டளையின்
*2022 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்*
💐💐💐💐💐💐💐💐💐💐
தீபம் அறக்கட்டளையின் ஆன்மநேய அறப்பணிகளுக்கு,
தொடர்ந்து மாதந்தோறும்
வாரி வழங்கும் கொடை வள்ளல்களுக்கும்,
பொருட்களை அருளாக மாற்றும் ஜீவகாருண்ய தயவாளர்களுக்கும்,
தீபம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு சக்கரமாய் சுழன்று கொண்டிருக்கும் ஆடுகின்ற சேவடிகளுக்கும்,
ஆன்மநேயசன்மார்க்க சகோதரர்களுக்கும்,
தீபம் அறக்கட்டளையின் நலம் விரும்பிகளுக்கும்,
கிளைச்சங்கங்கட்கும்,
உலகம் முழுவதிலும் நடைபெறு தர்மச் சாலைகளுக்கும்,
தீபம் கல்வி நிலையத்தில் பயின்ற மாணவ மாணவிகளுக்கும்
மற்றும்
தீபத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும்
*தீபம்* தனது உளம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
புதிய புத்தாண்டில் அனைவரும் வளமும், நலமும் நிறைந்து, சீரும் சிறப்புமாக வாழவும்,
இயற்கை சீற்றம் ஏற்படா வண்ணம்,
எல்லா உயிர்களும் இன்புறவும்,
உலகில் பஞ்சம்,
பசி நீங்கி தர்மம் செழித்திடவும் இந்த *2022 புத்தாண்டு நன்னாளில்*
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பாதம் பணிந்து தீபம் ப்ரார்த்திக்கிறது.
💐💐💐💐💐💐💐💐💐💐
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
*எல்லாம் வல்ல இறைவனிடம் தீபத்தின் பொதுப் பிரார்த்தனை:*
ஆணவம் அடங்கி
அன்பு நிறைந்த புத்தாண்டாக...
அகங்காரம் ஒழிந்து
அடக்கமுள்ள புத்தாண்டாக...
ஒழுக்கம் மிகுந்த தயவாளர்கள் பெருகும் புத்தாண்டாக...
பஞ்சம் அகன்று பசுமை காணும் புத்தாண்டாக...
உயர்வு தாழ்வு மனப்பான்மை மாறி சமரசப் புத்தாண்டாக...
சோதனைகளும் வேதனைகளும் விலகிடும் புத்தாண்டாக...
எல்லோரும் எல்லாமும் பெறப்போகும் புத்தாண்டாக...
பகுத்தறிவு மேம்பட்டு அன்பினில் அகப்படும் புத்தாண்டாக...
ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆன்மநேயத்தை உணர்த்தும் புத்தாண்டாக...
சாதிமத பேதமற்று
மீதி வாழ்க்கை செழிக்கும்
புத்தாண்டாக...
அதர்மம் தொலைக்கும் தர்மம் நிலைக்கும் புத்தாண்டாக...
அனைவரது உள்ளத்திலும், இல்லத்திலும் தர்மமும் தொண்டும் நிறைந்த புத்தாண்டாக...
சத்தியம் வழிகாட்ட நித்திய வாழ்வளிக்கும் புத்தாண்டாக...
நிறைந்த மதியுடன் பரந்த உள்ளமுள்ள புத்தாண்டாக.
சத்திய வாழ்வும்,
நித்திய ஆனந்தமும் விளங்கும் புத்தாண்டாக..
குற்றங்களே இல்லாத புத்தாண்டாக...
நோயற்ற புத்தாண்டாக...
தர்மம் தழைக்கும்
புத்தாண்டாக...
வீடும் நாடும் நலம் பெறும் புத்தாண்டாக...
மது மாமிசம் மறைந்து, மாமனிதர்களாய் வாழும் புத்தாண்டாக...
வீடு வளர, நாடு வளர, இளைஞர்கள் ஒழுக்கமாய் விசுவாசமாய் உண்மையாய் உழைத்துப்பிழைக்கும் புத்தாண்டாக...
ஜாதி மதங்களை கடந்த சமரச புத்தாண்டாக ...
தெருள் நயந்தோர்
ஆட்சி செய்யும் புத்தாண்டாக ...
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்யும் புத்தாண்டாக...
*மலரட்டும்...*
*விடியட்டும்...*
*ஒளிரட்டும்...2022*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
2022 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு மனம்நிறைந்த *இனிய புத்தாண்டு* நல்வாழ்த்துக்கள்.
👏👏👏👏👏👏👏👏👏👏
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!
வாழ்க தருமம் !
வளர்க தருமம் !
*தருமம் செய்வோம் !*
*தயவுடன் வாழ்வோம் !*
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
என்றும் தயவுடன்...
தீபம் பாலா
நிறுவனர்
*தீபம் அறக் கட்டளை*
சென்னை வேளச்சேரி
🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚
*தீபம்* தருமச் சாலைக்கு பசியோடு தேடி வருபவர்களுக்கு, ஜாதி மதங்களை கடந்து ஆன்ம நேயத்தோடு 3 வேளையும் பசி தீர்க்கும் அன்ன ஆலயமாகவும்...
*தீபம்* பசித்தவர்களைத் தேடிச் சென்று பசியாற்றி வைக்கும் நடமாடும் தருமச்சாலையாகவும்...25 ஆண்டுகளாக...
வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள்.
*பட்டினியில்லா பாரதம் படைப்போம்...*
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
01
Jan, 22

