ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

  • Home
  • EDUCATION
  • ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி:
💥💥💥💥💥💥💥💥💥💥💥
நாகப்பட்டினத்தை சேர்ந்த திரு B. பாலகிருஷ்ணன் மாணவர் EGS பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு ECE படித்து வருகிறார். கல்லூரியில் பணம் கட்டாததால் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை, தந்தை இறந்து விட்டார். மாற்றுத்திறனாளி தாயுடன் வசித்து வருகிறார். குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி, தேர்வு எழுதி மேற்படிப்பை தொடர மாணவருக்கு ரூபாய் 7500/- கல்வி உதவி இன்று (26-11-2024) கல்லூரிக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

ஓர் ஏழை மாணவரின் எதிர்காலத்தை கல்வியால் பலப்படுத்தும் வளப்படுத்தும் நல்லுள்ளங்களை வாழ்த்துகிறோம். வணங்குகிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதுவரை இலவச கல்வி உதவி பெற்ற டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங், மருத்துவ மாணவர்கள்: 1352 பேர்.
இதுவரை வழங்கப்பட்ட மொத்த கல்வி உதவி: ₹80 லட்சம்.
💥💥💥💥💥💥💥💥💥💥
தொடர் நல்லாதரவு வழங்கும் தீபம் அறக்கட்டளையின் நிரந்தர நன்கொடையாளர்களை போற்றி வணங்குகிறோம்.

விரும்பி வழங்கும் நன்கொடைகளை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
044-4335 8232

Leave A Comment