15ஆம் ஆண்டு கல்வி உதவி

15ஆம் ஆண்டு கல்வி உதவி (1st & 2nd Phase) 74 + 55 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு – (விண்ணப்பித்தவர்கள், நேர்காணல் நடத்தப்பட்டவர்களுக்கு மட்டும்)
📙📙📙📙📙📙📙📙📙📙📙
நாள்: 28.07.24 (ஞாயிறு)
நேரம்: 9 am to 1 pm
இடம்: நித்ய தீப தருமச்சாலை, வேளச்சேரி, சென்னை

தலைமை: நீதிபதி வள்ளிநாயகம் அவர்கள்
முன்னிலை : நிறுவனர், சாய் டிவி
சிறப்புரை : திரு ராமச்சந்திர அவர்கள், தணிக்கையாளர்
📗📗📗📗📗📗📗📗📗📗📗
தொடர்ந்து 14 ஆண்டுகளாக இதுவரை 1267 ஏழை மாணவ மாணவிகளின் உயர் கல்விக்காக இதுவரை ரூபாய் 74 லட்சங்களுக்கு மேல் வழங்கப்பட்ட தீபம் அறக்கட்டளையின் கல்வி உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு தங்களை தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.
📘📘📘📘📘📘📘📘📘📘📘
ஏழை எளிய மாணவர்கள், தாய் தந்தை இழந்த மாணவர்கள், கிராமத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களின் உயர் கல்விக்காக, அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும், சமுதாயம் பயனடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், தன்னை காட்டிக்கொள்ளாமல், இதுவரை நன்கொடைகளை கிள்ளி கொடுக்காமல், ஆயிரங்களாக… லட்சங்களாக… அள்ளி அள்ளி வழங்கிய 12 அருளாளர்களின் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.

உதவி வேண்டி விண்ணப்பித்த 50 மாணவ மாணவிகளுக்கு, இரண்டாம் கட்ட நேர்காணல் மற்றும் கல்வி உதவி 28.7.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்றே கல்லூரி பெயரில் காசோலைகளாக வழங்கப்படும்.

அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும், சிறப்பு மதிய உணவு வழங்கப்படும். விருப்பமுள்ள உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣
Edu Help project (74 students) cost first phase: Rs.6.5 Lakhs.

Edu Help project cost (50 students) second phase: Rs.3.5 Lakhs.
🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡
ஏழை எளிய மாணவ மாணவிகளின் ஒளியேற்ற விரும்பும், தயாளர்களின் விரும்பி வழங்கும் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.
💥💥💥💥💥💥💥💥💥💥
For Donation thro Bank Transfer:
State Bank of India,
IIT Madras,
Current A/C No.30265475129,
DEEPAM Trust,
IFS:SBIN0001055;

by cheque i.f.o. DEEPAM TRUST
No.7/8 Putherikarai Street, Velachery, Chennai 600 042.

Gpay mobile no – 9444073635
UPI ID – deepamtrust@sbi
UPI ID – 9444073635@okbizaxis
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கடந்த 14 வருடங்களில் நடைபெற்ற கல்வி உதவித் தொகை புகைப்படத் தொகுப்பு:
https://photos.app.goo.gl/P2NKuL5qXLyTQdk38

காணொளித் தொகுப்பு:
https://youtube.com/playlist?list=PLrkRHL2JihqUoBhNLYUI4FAAJI3c7kpvu&si=V8S9kAMPjO_6K2VF

தர்மம் செய்வோம் ! தயவுடன் வாழ்வோம் !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன்…
என்றென்றும் சமுதாய சிறு பணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay 9444073635
-1997 முதல்… 27 ஆண்டுகளாக மக்கள் நல ஜீவகாருண்யப்பணியில்…

Leave A Comment