ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி:
💥💥💥💥💥💥💥💥💥💥💥
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த பூஜா R என்ற ஏழை மாணவி ஜெரிசுலம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு CSE படித்து வருகிறார். கல்லூரியில் பணம் கட்ட இயலாததால், தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி, தேர்வு எழுதி மேற்படிப்பை தொடர ப மாணவேன் விண்ணப்பத்தை பெற்று, நேர்காணல் நடத்தி, விண்ணப்பத்தின் உண்மை தன்மையை உறுதி செய்த பின், ரூபாய் 9000/- கல்வி உதவி கல்லூரியின் பெயரில் காசோலையாக பிரார்த்தனையுடன் தர்மச்சாலையில் நேரில் வழங்கப்பட்டுள்ளது. (படம் இணைத்து உள்ளோம்)
ஓர் ஏழை மாணவியின் எதிர்காலத்தை கல்வியால் பலப்படுத்தும் வளப்படுத்தும் ஒளி ஏற்றும் நல்லுள்ளங்களை வாழ்த்துகிறோம். வணங்குகிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதுவரை இலவச கல்வி உதவி பெற்ற டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங், மருத்துவ மாணவர்கள்: 1353 பேர்.
இதுவரை வழங்கப்பட்ட மொத்த கல்வி உதவி: ₹80 லட்சம்.
💥💥💥💥💥💥💥💥💥💥
தொடர் நல்லாதரவு வழங்கும் தீபம் அறக்கட்டளையின் நிரந்தர நன்கொடையாளர்களை போற்றி வணங்குகிறோம்.
விரும்பி வழங்கும் நன்கொடைகளை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.
🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
நன்றியுடன்
தீபம் பாலா
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635
– This Body is to Serve Others