வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபத்தின் 95வது மாத திருத்தொண்டு
திருவருட்பிரகாச வள்ளலார் 150 வருடங்களுக்கு முன்பாக மக்கள் பசி போக்க ஏற்றிய வடலூர் சத்திய தருமச்சாலை அணையா அடுப்பில் தீபம் அறக்கட்டளை கடந்த 95 மாதங்களாக மாத பூச நன்னாளில் மக்கள் பசி போக்க இரண்டு இரவுகள் சென்னையிலிருந்து வடலூர் பயணம் செய்து நாள் முழுவதும் அன்னதான பணி செய்யக்கூடிய தீபம் திரு தொண்டர்களின் திருக்காட்சி.