வருடந்தோறும் தீபத்தில் தீபாவளி திருவிழா – இனிப்புகள்
வருடந்தோறும் தீபத்தில் தீபாவளி திருவிழா – இனிப்புகள்🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛மகிழ்வித்து மகிழ்வோம் என்ற ஜீவகாருண்ய பணியில் கடந்த 18 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளை, சமுதாயத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு இனிப்புகள் காரம் மற்றும் புத்தாடைகள் வழங்கி, மகிழ்விக்கும் சமுதாயப் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு,சென்னையிலுள்ள 🟢20க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள், 🟡முதியோர் இல்லங்களுக்கு, 🟤மெய்யூர் கிராம பழங்குடி ஏழை குடும்பங்களுக்கு,🟠மதுராந்தகம் அருகில் உள்ள ஏழ்மை நிலையில் வாழும் ஐந்து கிராமங்களில், 🔵சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு,தீபாவளி […]