மெய்யூர் கிராம சேவை
மெய்யூர் கிராம சேவை 🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥குருவருளாலும் திருவருளாலும், திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காட்டு பகுதியில் வாழும் 100 ஏழை எளிய குழந்தைகளுக்கு தீபம் அறக்கட்டளை தினசரி இரண்டு வேளை உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இரண்டு வேளை உணவு வழங்க, உணவு சமைத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று காட்டுப்பகுதியில் வாழும் மக்களுக்கு தினசரி உணவு வழங்க திரு D ஜெயகாந்தன் அவர்கள் இரண்டு சக்கர வாகனம் வழங்கி உபயம் செய்துள்ளார். […]