தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்!
தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்! தீபம் அறக்கட்டளையின் நிர்வாகிகளுக்கும், ஓயாமல் உழைக்கும் திருத்தொண்டர்களுக்கும், அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு அள்ளி அள்ளி வழங்கும் அருளாளர்களுக்கும், தீபத்தின் நலம் விரும்பிகளுக்கும், தைப்பூச திருநாள் வாழ்த்துக்களை வடலூரில் இருந்து பதிவு செய்கிறோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க! தெய்வ ரகசியம்🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔வடலூர் தைப்பூசத் திருநாள் ரகசியம், பெருமானார் வருடத்திற்கு ஒருமுறை தைப்பூசத் திருநாள் அன்று ஆறு கால ஜோதி தரிசனம் உபதேசித்து அருள் பாலித்தார். தைப்பூசத் திருநாள் […]