அன்னதான தொண்டு செய்வோம் !!!ஆண்டு பல நீண்டு வாழ்வோம்!!!
அன்னதான தொண்டு செய்வோம் !!!ஆண்டு பல நீண்டு வாழ்வோம்!!!🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தொடர் மழையிலும்… கன மழையிலும்… மக்கள் பசிப்போக்கும் பணி தடைப்படாமல் நடைபெறும்… 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️மக்கள் பசி போக்கும் நித்ய தீப தர்மச்சாலைக்கு விடுமுறையும் இல்லை … ஓய்வும் இல்லை… நாள் முழுவதும் தர்மச்சாலையில் மக்கள் பசியாற பாத்திர சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது…☔🌈☔🌈☔🌈☔🌈☔🌈திருவருட்பிரகாச வள்ளலார் வகுத்த சன்மார்க்க பாதையில் சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் மக்கள் பசியாற தினசரி 3 வேளையும் ஜாதி மத பேதமில்லாமல் வயிறார […]