தர்மசாலை கட்டிட அலங்கார திருப்பணி
பல லட்சம் மக்கள் பசியாறிய / பசியாறி கொண்டிருக்கின்ற /பசியாற போகின்ற, சென்னை வேளச்சேரி புத்தேரி கரை தெருவில் 2,500 சதுர அடியில் புதிய தர்மசாலை கட்டிட வளாக திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. தற்போது படிகள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவரை 70 சதவீத பணிகள் நிறைவு பெற்று இருக்கின்றன.