100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.
100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி🪷🟡🪷🟡🪷🟡🪷🟡🪷🟡🪷ரயில்களில் பொருட்களை விற்று குடும்பத்தை நடத்தும், 100 பார்வையற்ற குடும்பங்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை வாழ்வாதார உதவியாக ரயிலில் விற்பனை செய்ய பொருட்கள் வழங்குதல். நாம் நமது பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் பார்வையற்றோர் பொருட்களை விற்பதை பார்த்திருப்போம். தமது குறையை பெரிதாக நினைக்காமல், யாரிடம் இரந்து நிற்காமல், பிச்சை எடுக்காமல், தன் மான உணர்வுடன் உழைத்து, வியாபாரம் செய்து அதில் வரும் பொருள் கொண்டு வாழ்க்கையை வாழும் வித்தகர்கள். […]