01.03.2025 – கிராம குழந்தைகளுடன் ஒரு நாள்
கிராம குழந்தைகளுடன் ஒரு நாள் 🟢🌟🟢🌟🟢🌟🟢🌟🟢🌟🟢திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள ஏழை பழங்குடியின குழந்தைகளுக்கு சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பல்வேறு இன்னல்களுக்கிடையே இடைநில்லா தடையில்லா தினசரி உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே. அவ்வப்போது மெய்யூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு நம்மாலான வாழ்வாதார உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகிறோம். மேலும் மார்ச் 1 சனிக்கிழமை அன்று, மெய்யூர் கிராமத்தில் வாழும் […]