Jothi Mamalai

ஜோதி மாமலை பயணம் – மருத்துவ முகாம்

ஜோதி மாமலை பயணம் – மருத்துவ முகாம்…🔥🪔🔥🪔🔥🪔🔥🪔🔥🪔🔥செஞ்சி தேவதானம்பேட்டை கிராமத்தில் தீபம் அறக்கட்டளையின் தொடர் கிராம சேவையாக, தீபம் அறக்கட்டளை 22.1.25 அன்று அரிமா சங்கம் Ln விஸ்வநாதன் ஐயா மற்றும் Ln ஸ்ரீகுமார் ஐயா அவர்கள் தலைமையில் அப்பல்லோ மருத்துவ முகாம் மற்றும் ஜோதி அருள் அறக்கட்டளை நிறுவன திரு மாதேஸ்வரன் ஐயா அவர்களின் தலைமையில் இலவச கணினி பயிற்சி தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவ குழு, நர்சுகள், எக்ஸ்ரே இசிஜி எடுக்கும் […]
Read more

ஜோதி மாமலை – கிராம சேவை

ஜோதி மாமலை – கிராம சேவை💐💐💐💐💐💐💐💐💐💐💐சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கிராம சேவை விரிவாக்கம் பொருட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மலையும் மலை சார்ந்த தேவதானம்பேட்டை கிராமத்தில், ஜோதி மாமலையில், இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில், நல்லோர்களின் பேருதவியால் 5 ஏக்கர் பூமி தானம் பெற்று, சுமார் 26 லட்சம் பொருட் செலவில் நீர்வளம் நிறைந்த அற்புதமான வட்டக் கிணற்றை ஆண்டவர் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥மேலும் வள்ளலார் ஆதரவற்றோர் கருணை இல்லம் அமைத்து, கீழ்வரும் பல்வேறு […]
Read more