நடமாடும் அன்ன தர்மச்சாலை
24.07.2022-இன்று நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை மூலம் சென்னை சாலையோரம் பசியால் வாடும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும்,
வாழைப் பழங்களையும், புத்தாடைகளையும், டாட்டா ஏஸ் வாகனத்தில் தேடிச்சென்று வழங்கப்பட்டது.
நடமாடும் தருமச்சாலை
0.07.2022-இன்று நமது தீபம் அறக் கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை மூலம் சாலையோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும்
வாழைப் பழங்களையும் டாட்டா ஏஸ் வாகனத்தில் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள்,
சேவகர்கள்,
ஞாயிற்றுக்கிழமை (முழு ஊரடங்கும் …தீபத்தின் தொண்டும்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருங்கருணையாலும், தீபம் அறக் கட்டளையின் நிரந்தர தொடர் நன்கொடையாளர்களின் தயவோடும் நேற்றைய தினம் (16-05-2021) முழு ஊரடங்கு நாளில் சென்னை மாநகர ரோட்டோரங்களில் (வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில், கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளில்) ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில், சுரங்க பாதைகளில், பஸ் நிறுத்தங்களில், மர நிழல்களில் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு பசியால் வாடும் வறியவர்களை தேடிச்சென்று டாட்டா ஏஸ் வாகனத்தில் பசியாற்றுவிக்கப்பட்ட (சோறும் நீரும் வழங்கிய) காட்சி...
நடமாடும் தர்மசாலை மூலம் தொண்டு செய்த தீபம்
இன்றைய அன்னதான பணியில் நித்ய தீப தர்ம சாலையிலும் நடமாடும் தர்மசாலை மூலம் தொண்டு செய்த தீபம் நல் உள்ளங்களுக்கு நன்றி! 🙏🙏🙏 தொண்டு மற்றும் தர்மத்தை உணர்ந்து ஜீவகாருண்ய பாதையில் பயணம் செய்பவர்கள் *"பக்குவ ஆத்மாக்கள்."* தொண்டை உணராமல், தர்மம் செய்யாமல், ஜீவகாருண்ய பாதையில் பயணம் செய்ய இயலாத ஆத்மாக்கள், *"அபக்குவ ஆத்மாக்கள்."* இன்று தீபம் அறக்கட்டளையின் டாட்டா ஏஸ் வாகனம் மூலம் ரோடு ஓரங்களில், பாலங்களுக்கு அடியில், மர நிழல்களில், பஸ் நிறுத்தங்களில், ஆதரவற்று […]
தொண்டு செய்பவர்கள் கடவுளில் பாதி
நமது தீபம் அறக் கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில், கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும்
வாழைப் பழங்களையும் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள்,
சேவகர்கள்.