தீபத்தில் தீபாவளி கொண்டாட்டம்…
தீபத்தில் தீபாவளி கொண்டாட்டம் 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு நமது நித்திய தீப தர்மச்சாலையில் இனிப்புகள் காரம் திரு தொண்டர்கள் கைப்பட தயார் செய்து, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் கிராமங்களுக்கும் தர்மச்சாலையிலும் வழங்குவது நம்முடைய தொன்று தொட்டு வழக்கம். 🍲🍲🍲🍲🍲🍲🍲🍲🍲🍲வழக்கம்போல் இவ்வருட தீபாவளிக்கும் சில நாட்கள் முன்னதாகவே இனிப்புகள் காரம் தயாரித்து வழங்க தீபம் நிர்வாகிகள் தீபம் திருத்தொண்டார்கள் தயாராகவும். 🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛நிதியாலும் உடலாலும் உள்ளத்தாலும் தொண்டாலும் நடைபெறக்கூடிய தீபாவளி நிகழ்வை ஜீவர்களில் உள்ள ஆத்மா […]