மாதாந்திர மருத்துவ உதவி:
மாதாந்திர மருத்துவ உதவி:🔥💥🔥💥🔥சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்யும் திரு. ஆனந்த் குமார் அவர்களுக்கு மாதந்தோறும் மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. அவர் குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்து ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று திரு ஆனந்த் குமார் அவர்களுக்கு மருத்துவ உதவி பிரார்த்தனையுடன் வழங்கப்படும். தற்போது சமுதாயப் பணியாக தீபம் அறக்கட்டளை 9 ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி மாதந்தோறும் வழங்கி வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து […]