Blog

24.06.24: இன்று மாத பூசத் திருநாள் – தீபத்தின் இன்றைய தொடர் சமுதாயத் திருப்பணிகள்…

 24.06.24: இன்று மாத பூசத் திருநாள் – தீபத்தின் இன்றைய தொடர் சமுதாயத் திருப்பணிகள் 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔👉காலை கூலி தொழிலாளிகளுக்கு கஞ்சி வார்த்தல். 👉காலை அடையாறு மருத்துவமனைக்கு உணவு 👉தர்மச்சாலையில் காலை கஞ்சி வார்த்தல் 👉வடலூர் தர்ம சாலையில் 18 தீபம் சேவடிகள் நாள் முழுவதும் அன்னதான திருத்தொண்டு. வடலூர் தர்மச்சாலையில் வாழை இலை மற்றும் முப்பது கிலோ சுண்டல் உபயம். 👉மதியம் நமது தர்மச்சாலையில் வாழை இலையில் உணவு 👉 இரண்டாம் கட்டமாக 10 ஏழை எளியவர்களுக்கு […]
Read more

24.10.2024 – 505வது வார அகவல் பாராயணம்

505வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 24.10.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 139வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 139வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு…நாள் : 24.10.24 (வியாழக்கிழமை )ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 138 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த […]
Read more

உதவிக்கரம் நீட்டிய உயர்ந்த உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி…

உதவிக்கரம் நீட்டிய உயர்ந்த உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி…🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்க உதவிய நல்லுள்ளங்களுக்கும், தீபாவளி இனிப்புகளுக்கு உதவிய 4 அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!!! தீபாவளியை முன்னிட்டு (22.10.2024) அன்று முதல் கட்டமாக தீபாவளி புத்தாடைகள் வஸ்திர தானம் சாலையோர மக்களுக்கு டாட்டா ஏசி வாகனத்தில் நேரில் தேடிச் சென்று அன்பான உணவு உடன் வழங்கப்பட்டது. அதே போல் எதிர் வரும் ஞாயிறு அன்று இரண்டாம் கட்டமாக (27.10.2024) திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் […]
Read more

தர்மசாலை என்பது நாம் செய்யும் தொடர் தர்மத்தினால், திருத்தொண்டினால், “புண்ணியம்” பெறும் இடம்.

தர்மசாலை என்பது நாம் செய்யும் தொடர் தர்மத்தினால், திருத்தொண்டினால், “புண்ணியம்” பெறும் இடம். 💥💥💥💥💥💥💥💥💥💥நாம் ஒவ்வொருவரும் நமது இல்லத்தில் அடுப்பில் உணவு தயாரித்து மூன்று வேளையும் தினசரி பசித்த மக்களுக்கு உணவு வழங்கி புண்ணியம் பெறுவது சற்று கடினமான பணி. ஆதலால் தொடர்ந்து அன்னதானம் செய்யும் தர்ம சாலைகள் மூலம் ஜீவகாருண்யம் செய்து, உயிர் உபகாரப் பணிகள் செய்து, புண்ணிய பலனை பெற்று நாமும் நம் சந்ததிகளும் வளமோடும் நலமோடும் வாழ இறைவன் இப்பிறவியில் நமக்கு வழி […]
Read more

வருடந்தோறும் தீபத்தில் தீபாவளி திருவிழா – இனிப்புகள்

வருடந்தோறும் தீபத்தில் தீபாவளி திருவிழா – இனிப்புகள்🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛மகிழ்வித்து மகிழ்வோம் என்ற ஜீவகாருண்ய பணியில் கடந்த 18 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளை, சமுதாயத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு இனிப்புகள் காரம் மற்றும் புத்தாடைகள் வழங்கி, மகிழ்விக்கும் சமுதாயப் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு,சென்னையிலுள்ள 🟢20க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள், 🟡முதியோர் இல்லங்களுக்கு, 🟤மெய்யூர் கிராம பழங்குடி ஏழை குடும்பங்களுக்கு,🟠மதுராந்தகம் அருகில் உள்ள ஏழ்மை நிலையில் வாழும் ஐந்து கிராமங்களில், 🔵சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு,தீபாவளி […]
Read more

தீபத்தில் தீபாவளி கொண்டாட்டம்…

தீபத்தில் தீபாவளி கொண்டாட்டம் 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு நமது நித்திய தீப தர்மச்சாலையில் இனிப்புகள் காரம் திரு தொண்டர்கள் கைப்பட தயார் செய்து, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் கிராமங்களுக்கும் தர்மச்சாலையிலும் வழங்குவது நம்முடைய தொன்று தொட்டு வழக்கம். 🍲🍲🍲🍲🍲🍲🍲🍲🍲🍲வழக்கம்போல் இவ்வருட தீபாவளிக்கும் சில நாட்கள் முன்னதாகவே இனிப்புகள் காரம் தயாரித்து வழங்க தீபம் நிர்வாகிகள் தீபம் திருத்தொண்டார்கள் தயாராகவும். 🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛🍛நிதியாலும் உடலாலும் உள்ளத்தாலும் தொண்டாலும் நடைபெறக்கூடிய தீபாவளி நிகழ்வை ஜீவர்களில் உள்ள ஆத்மா […]
Read more

ஜோதி மாமலை – கிராம சேவை

ஜோதி மாமலை – கிராம சேவை💐💐💐💐💐💐💐💐💐💐💐சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கிராம சேவை விரிவாக்கம் பொருட்டு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மலையும் மலை சார்ந்த தேவதானம்பேட்டை கிராமத்தில், ஜோதி மாமலையில், இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில், நல்லோர்களின் பேருதவியால் 5 ஏக்கர் பூமி தானம் பெற்று, சுமார் 26 லட்சம் பொருட் செலவில் நீர்வளம் நிறைந்த அற்புதமான வட்டக் கிணற்றை ஆண்டவர் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥மேலும் வள்ளலார் ஆதரவற்றோர் கருணை இல்லம் அமைத்து, கீழ்வரும் பல்வேறு […]
Read more

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💐💐💐💐💐💐💐💐💐அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், தயா குணம் கொண்ட ஈர நெஞ்சினரின் தொடர் பேராதரவாலும், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளையும் வாழை இலையில் உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், தேடி வரக்கூடிய 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் (Food on […]
Read more

இடைவிடாது கொட்டும் கன மழையிலும், தடைபடாது தீபத்தின் பசிப்போக்கும் தொடர் சமுதாயப் பணி.

புயல், வெள்ளம், தொடர் மழை, கனமழை என்ற அறிவிப்பால் மக்கள் ஆங்காங்கே வீடுகளில் மிகவும் பாதுகாப்பாக இருக்கவும். இருப்பினும் சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் மக்கள் பசி போக்க தொடர்ந்து அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. கொட்டும் கனமழையிலும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு இன்று ஆறு வகையான சிறப்பு உணவு இனிப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. சிறு காணொளியை தங்களின் தெய்வீக பார்வைக்காக இணைத்துள்ளோம். தர்மச்சாலையில் கொட்டும் கனமழையிலும் வாழை இலையில் தடைபடாது மக்கள் பசி போக்கும் […]
Read more