28.11.2024 – 510வது வார அகவல் பாராயணம்.
510வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 28.11.2024 – குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]