Blog

21.11.2024 – 509வது வார அகவல் பாராயணம்.

509வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 21.11.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 140வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.

வடலூர் சத்திய தர்மச்சாலையில் 140வது மாத பூச தொடர் அன்னதான திருத்தொண்டு.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔நாள் : 20.11.24 (புதன்கிழமை) 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவருடன் இணைந்து கடந்த 140 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த […]
Read more

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு::: பசிதீர்ப்பது பரம புண்ணியம் :::💥💥💥💥💥💥💥💥💥💥குருவருள், திருவருள் துணையால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்கள் பசிபோக்கும் சமுதாயப்பணியை செய்துவருகிறது. மேலும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டண்டர்கள் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து) உணவிற்காக அல்லாடுவதை நேரில் கண்டு, உணர்ந்து, தினசரி தொடர்ந்து உணவு வழங்க முடிவு செய்து, சென்னை வேளச்சேரி […]
Read more

14.11.2024 – 508வது வார அகவல் பாராயணம்.

508வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 14.11.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவு பெற்ற, CSR பதிவு பெற்ற, 80G வரி விலக்கு அளிக்கப்பட்ட, ஓர் ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம்

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு🟣🍋🟣🍋🟣🍋🟣🍋🟣🍋சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஓர் அரசு பதிவு பெற்ற, CSR பதிவு பெற்ற, 80G வரி விலக்கு அளிக்கப்பட்ட, ஓர் ஆன்ம நேய அறத்தொண்டு நிறுவனம். தயா குணம் கொண்ட ஈரநெஞ்சினரின் பெருந்தயவால் தொடர் நன்கொடைகளால், 28 ஆண்டுகளாக, தினசரி மக்கள் சேவை செய்து, தமிழ்நாடு முதல்வர் மற்றும் ஆளுநர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்ற ஓர் அறத்தொண்டு நிறுவனம். நகர்புற தொடர் சேவையை தொடர்ந்து தற்போது கிராம சேவையும் […]
Read more

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்இயற்கை வைத்தியம் – 10.11.24 (ஞாயிறு)

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 10.11.24 (ஞாயிறு)🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ~கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் குணமாக்கப்படுகிறது. ~ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தயோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன்அவர்களின் மேற்பார்வையில் […]
Read more

07.11.2024 – 507வது வார அகவல் பாராயணம்.

507வது வார அகவல் பாராயணம்.அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவாராந்திர அகவல் பாராயணம். 07.11.2024 –  குருவார வியாழக்கிழமை: சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 5 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், மூத்த சன்மார்க்கி, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர், நிரந்தர நன்கொடையாளர், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு S S குமார் அவர்கள் முன்னிலையில் திரு அகவல் பாராயணம் இனிதே நடைபெறும். இந்த அகவல் பாராயணத்தில் மூத்த சன்மார்க்க அன்பர்கள், தீபம் நிர்வாகிகள், […]
Read more

தர்மம் செய்வதை யார் தடுத்தாலும்,தர்மம் செய்வதை நிறுத்தாதீர்கள்.

தர்மம் செய்வதை யார் தடுத்தாலும், தர்மம் செய்வதை நிறுத்தாதீர்கள்.🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢தர்மம் என்பது கடவுளை விட உயர்ந்த குணம். ஆதலால் மனைவி தர்மம் செய்வதை கணவன் தடுத்தாலும், கணவன் தர்மம் செய்வதை மனைவி தடுத்தாலும், பெற்றோர்கள் தர்மம் செய்வதை பிள்ளைகள் தடுத்தாலும், பிள்ளைகள் தர்மம் செய்வதை பெற்றோர்கள் தடுத்தாலும், தர்மம் செய்வதை ஒருபோதும் கைவிட வேண்டாம். நிறுத்த வேண்டாம். ஏனென்றால் தர்மம் என்பது கடவுள் மனிதனுக்கு வழங்கிய ஓர் அற்புத இறைகுணம்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥நாம் தனியாகவோ அல்லது தனி நபர் மூலமாகவோ அல்லது […]
Read more

ஓர் ஏழை மாணவிக்கு கல்வி உதவி – ₹45,000/-

ஓர் ஏழை மாணவிக்கு கல்வி உதவி – ₹45,000/- 📔📕📔📕📔📕📔📕📔📕நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், கொளப்பாடு கிராமத்தில் வசித்து வரும் ஓர் ஏழை மாணவி, செல்வி N தனுஸ்ரீ அவர்கள், சர் ஐசக் நியூட்டன் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயல்கிறார்கள். செல்வி தனுஸ்ரீ அவர்களுக்கு பிரார்த்தனையுடன் கல்வி உதவி காசோலையாக கல்லூரி பெயரில் வழங்கப்பட்டது. உதவி படத்தை இணைத்துள்ளோம். மாணவியின் குடும்ப பின்புலம்: தந்தையின் ஆதரவு இல்லை, தாய் மற்றும் மூன்று […]
Read more

80 மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி

80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி – 04.10.2024💥💥💥💥💥💥💥💥💥💥💥சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற 80 குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறக்கூடிய நன்கொடைகளை பொறுத்து, மேலும் சில குடும்பங்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥01.11 .24 வெள்ளித் திருநாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் 10 கிலோ அரிசி சிப்பம் (உயர்ந்த ரக அரிசி), […]
Read more