மெய்யூர்
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் மிக மிக ஏழ்மை நிலையில் உள்ள 100 பழங்குடி இன குடும்பங்களுக்கு கீழ்கண்ட 23 வகையான நிவாரண பொருட்களை தீபம் அறக் கட்டளை வரும் சனிக்கிழமையன்று (19.6.21) நேரில் சென்று அவரவர் குடிசையில் வழங்கயிருக்கிறது.
திரு கந்தசாமி ஐயா முழு அரிசி உபயம் (1 டன்) ஏற்றுக்கொண்டு ₹40,000 நிதி வழங்கி இருக்கிறார்.
மற்ற மளிகைப் பொருட்களுக்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்