சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய பணிகளில் ஒன்றான, பசு தானம் - இன்று காலை (7.3.22) ஜீவா நகர் கிராம பெண்மணிக்கு *கிராம சேவையாக* வழங்கப்பட்டது.
சென்னை வேளச்சேரியில் 1200 ஆண்டுகள் பழமையான (9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட) தண்டீஸ்வரர் கோவில் அருகில் புத்தேரிகரைத்தெரு எனும் வள்ளலார் தருமச்சாலை வீதியில், *திருவருட்பிரகாச வள்ளலார் பேரருள் பெரும் கருணையினால்,* தர்மசாலை மற்றும் ஞான சபைக்கென புதிய கட்டடம் அமைத்து, அதை எதிர்வரும் புத்தாண்டான 2022 ஏப்ரல் 11, 12, 13 தொடர்ந்து மூன்று நாட்கள் திருவருட்பா ஆறு திருமுறைகள் (6000 பாடல்கள்) முற்றோதலும்,
04.03.22 இன்று வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 65. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ தரமான அரிசி மற்றும் பருப்பு எண்ணெய் வழங்கப்பட்டது. அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.
*மஹா சிவராத்திரி* *சிறப்பு சொற்பொழிவு, *தெய்வீக இசை கச்சேரி,* *வழிபாடு, பிரசாதம்* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நாள்: 01-03-2022 செவ்வாய்க்கிழமை நேரம்: இரவு 9-00 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை இடம்: அருள்மிகு கருணாம்பிகை ஸமேத தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி, சென்னை-42 *தெய்வீக இசை: நளினி சங்கர் குழுவினர், மடிப்பாக்கம் சென்னை* (தெய்வீக இசை உபயம்: திரு N குமரகுருபரன், நந்தினி பில்டர்ஸ்) 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில், புராதமான, 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த […]
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் கட்டளையின் நித்திய தருமச்சாலையில் தினசரி மூன்று வேளையும் மக்களின் பசி போக்கும் சமுதாய பணி நடைபெறுகிறது.
தீபம் அறக்கட்டளையின் ஆன்மநேய அறப்பணிகளுக்கு,
தொடர்ந்து மாதந்தோறும்
வாரி வழங்கும் கொடை வள்ளல்களுக்கும்,
பொருட்களை அருளாக மாற்றும் ஜீவகாருண்ய தயவாளர்களுக்கும்,
தீபம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு சக்கரமாய் சுழன்று கொண்டிருக்கும் ஆடுகின்ற சேவடிகளுக்கும்,
ஆன்மநேயசன்மார்க்க சகோதரர்களுக்கும்,
தீபம் அறக்கட்டளையின் நலம் விரும்பிகளுக்கும்,
கிளைச்சங்கங்கட்கும்,
The theory was first published in 2008 a press released under the name of Cliff Arnall, who at the time was a tutor at the Centre for Lifelong Learning – a Further Education centre associated with Cardiff University.
கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த நமது நாட்டில், அதில் ஒருவனான *“பேகன்”* எனும் அரசன், குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலுக்கு தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த போர்வையை எடுத்து அதற்குப் போர்த்தி அதன் குளிரைப் போக்கி, அது ஆடதொடங்கியதை கண்டு மகிழ்ந்தான், என்பதை சங்ககால பாடல் கூறுகிறது.
மார்கழி மாத குளிரில் நடுங்கிகொண்டே பாதி உறக்கத்திலிருப்பவர்களை பாதி இரவில் எழுப்பி, இதுவரை *10,000 போர்வைகளை* வழங்கியுள்ளது சென்னை, வேளச்சேரியில் இயங்கும் *தீபம் அறக்கட்டளை.*
*அள்ளி கொடுப்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு.* 💥💥💥💥💥💥💥💥💥💥 *அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி* 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்திய தருமச்சாலையில் *தினசரி மூன்று வேளையும்* மக்களின் பசி போக்கும் சமுதாய பணி நடைபெறுகிறது. 🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚 நித்திய தீப தருமச் சாலையில் நேற்று (16.12.21) மாலை *150 பார்வையற்ற மாற்று திறனாளி குடும்பங்களுக்கு,* அரிசியும் சிப்பங்களும், 12 வகையான மளிகைப் பொருட்களும் வழங் கப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் நித்ய தீப […]
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
03.12.21 இன்று வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 30. அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.