26.07.2024 – மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு.
மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி உணவு🍚🍚🍚🍚🍚இறைவனின் கருணையாலும், கொடையாளர்கள் கொடுக்கின்ற தொடர் கொடைகளாலும், ஊக்கத்தினாலும், தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய திருப்பணி பல்வேறு கிராமச் சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசி போக்கும் தொடர் அன்னதானப்பணி தடைபடாமல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு பசியோடும் வேதனையோடும் உணவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் […]