தீபம் தொடர் சமுதாய பணிகள்
தீபம் தொடர் சமுதாய பணிகள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥3.8.24: மாத பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய தர்மச்சாலையில் தீபத்தின் திருத்தொண்டர்கள் நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்தனர். சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் மாத பூசத்தை முன்னிட்டு, திரை நீக்கிய ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. சொற்பொழிவாளர்: ஜமீன் பல்லாவரம் திரு A மகாதேவன் அவர்கள். தர்மச்சாலையில் தினசரி மூன்று வேளையும் மக்கள் பசி போக்கும் […]