தீபத்தின் திருக்கார்த்திகை இனிய தீப நல்வாழ்த்துக்கள்!
தீபத்தின் திருக்கார்த்திகை இனிய தீப நல்வாழ்த்துக்கள்!🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள், தீபம் அறக்கட்டளையின் நிர்வாகிகள், தீபத்தின் சேவடிகள், தீபத்தின் நலம் விரும்பிகளுக்கு,🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔உலகெங்கும் மக்கள் பசி போக்க தர்மசாலைகள் அமைத்து, ஒரு வேளை, இரண்டு வேளை, மூன்று வேளை என அவரவர் சக்திக்கேற்ப உணவு தந்து, நான் கொடைகள் வழங்கி, தொண்டு செய்து, தர்மப் பாதையில் பயணிக்கும் அனைத்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கும் தீபத்தின் திரு கார்த்திகை தீப இனிய நல்வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐தன்னில் தான் இருந்து தனக்குள் இருக்கும் […]