தீபம் அறக் கட்டளையின் தொடர் அன்னம் பாலித்தல் நிகழ்வு
*தீபம் அறக் கட்டளையின் தொடர் அன்னம் பாலித்தல் நிகழ்வு* நாள் முழுவதும் அற்புதமான தொண்டு செய்த, தீபத்தின் தொண்டு உள்ளங்களை பாராட்டி, நன்றியை பதிவு செய்து மகிழ்கிறோம். அன்னம் பாலித்தலுக்கு அருட்கொடை வழங்கிய தயவு உள்ளங்களை வணங்கி மகிழ்கிறோம். 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐 *வடலூரில் தீபத்தின் 94 வது மாத பூச அன்னதான தொடர் தொண்டு.* வடலூர் சத்திய தருமச்சாலையில் நாளை (20.4.21) மாத பூசத்தை முன்னிட்டு 12 தீபம் சேவடிகள் அன்னதான தொண்டு செய்ய தயாராக இருக்கிறார்கள். குரோனா […]