*மஹா சிவராத்திரி சிறப்பு சொற்பொழிவு, பஜனை*
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில், புராதமான, 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த
தண்டீஸ்வரர் திருக்கோவிலில்
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மஹா சிவராத்திரி சிறப்பு சொற்பொழிவு, இசை, பஜனை வருகிற 12-03-2021 வியாழன் இரவு முழுவதும் திரு A மகாதேவன் தலைமையில் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தீபம் இந்த ஆன்மீகப்பணியை செய்து வருகிறது.