சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள, 200 தினசரி கூலி தொழிலாளி குடும்பங்களுக்கு,
10 கிலோ வீதம் 200 சிப்பங்கள் முதல் தர அரிசி - 2000 கிலோ, *2 டன் அரிசி* சமுதாய பணியாக கொரோனா பேரிடர் கால நிவாரண பொருட்களாக தீபம் அறக்கட்டளை நேரில் சென்று வழங்கியது.