29.12.24 – 100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி…
100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷யாசகம் செய்யாமல் சிறு குறு வியாபாரம் மூலம், ரயில்களில் பஸ் நிறுத்தங்களில் பொருட்களை விற்று அதன் மூலம் வரக்கூடிய வருமானத்தில் குடும்பம் நடத்தக்கூடிய 100 பார்வையற்ற குடும்பங்களை தேர்வு செய்து, டிசம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நமது தர்மச்சாலையில் பிரார்த்தனையுடன் அனைவருக்கும் நேரில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺நாள்: 29.12.24நேரம்: மாலை 3 மணி முதல்திட்ட மதிப்பீடு: ₹2000 வீதம் 100 குடும்பங்கள் = ₹2 லட்சம். 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷இதுவரை 12 குடும்பங்களுக்கு உபயம் […]