ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி- 10.03.2025
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி:💥💥💥💥💥💥💥💥💥💥💥சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த பூஜா R என்ற ஏழை மாணவி ஜெரிசுலம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு CSE படித்து வருகிறார். கல்லூரியில் பணம் கட்ட இயலாததால், தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி, தேர்வு எழுதி மேற்படிப்பை தொடர ப மாணவேன் விண்ணப்பத்தை பெற்று, நேர்காணல் நடத்தி, விண்ணப்பத்தின் உண்மை தன்மையை உறுதி செய்த பின், ரூபாய் 9000/- கல்வி உதவி கல்லூரியின் பெயரில் காசோலையாக பிரார்த்தனையுடன் தர்மச்சாலையில் […]