மெய்யூர் கிராமம்

  • Home
  • MEIYUR
  • மெய்யூர் கிராமம்
மெய்யூர் கிராமம் 100 பழங்குடி இன குடும்பங்களுக்கு  நிவாரணப் பொருள் உதவி

நாள்: 19.6.21 சனிக்கிழமை

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் மிக மிக ஏழ்மை நிலையில் உள்ள 100 பழங்குடி இன குடும்பங்களுக்கு கீழ்கண்ட 23 வகையான நிவாரண பொருட்களை தீபம் அறக் கட்டளை வரும் சனிக்கிழமையன்று (19.6.21) நேரில் சென்று அவரவர் குடிசையில் வழங்கயிருக்கிறது.

திரு கந்தசாமி ஐயா முழு அரிசி உபயம் (1 டன்) ஏற்றுக்கொண்டு ₹40,000 நிதி வழங்கி இருக்கிறார்.

மற்ற மளிகைப் பொருட்களுக்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள் 
நிவாரண உதவிப் பொருட்கள் விவரம்:

ஒரு குடும்பத்திற்கு வழங்க உள்ள பொருட்கள்:
1. அரிசி -10 கிலோ 2. மிளகு -100 கிராம் 3. சீரகம் -100 கிராம் 4. ஆயில் -1 லிட்டர் 5. வெந்தயம் -50 கிராம் 6. சோம்பு -50 கிராம் 7. துவரம் பருப்பு-1 கிலோ 8.கோதுமை மாவு -1 கிலோ 9.கடலைப்பருப்பு -1/2 கிலோ 10.உளுந்து -1/2 கிலோ 11.சர்க்கரை -1 கிலோ 12.உப்பு -1 கிலோ 13.கடுகு -100 கிராம் 14. மஞ்சள் தூள் -100 கிராம் 15.சிறு பருப்பு -1/4 கிலோ 16.மிளகாய் தூள் -100 கிராம் 17.ரவை -1/2கிலோ 18. புளி -1/4கிலோ 19. தனியா தூள் -50 கிராம் 20.தனி மிளகாய் தூள்- 50 கிராம் 21.துணி சோப்பு -1 22. குளியல் சோப்-1 23.டூத் பேஸ்ட்- 1 இந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், உபயம் செய்ய விரும்புபவர்கள் மேலும் விவரங்களுக்கு திரு பாரதி அவர்களை தொடர்புகொள்ளவும். தயவுடன் ... தீபம் அறக் கட்டளை 11/06/21, 8:43 pm - Deepam Bala: திரு கோவர்தனன் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க நீடூழி வாழ்க தீபம் வாழ்த்துகிறது...

Leave A Comment