தர்மசாலை கட்டிட அலங்கார திருப்பணி

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • தர்மசாலை கட்டிட அலங்கார திருப்பணி
*தர்மசாலை கட்டிட அலங்கார திருப்பணி.*

பல லட்சம் மக்கள் பசியாறிய / பசியாறி கொண்டிருக்கின்ற /பசியாற போகின்ற,  சென்னை வேளச்சேரி புத்தேரி கரை தெருவில் 2,500 சதுர அடியில் புதிய தர்மசாலை கட்டிட வளாக திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. தற்போது படிகள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவரை 70 சதவீத பணிகள் நிறைவு பெற்று இருக்கின்றன.

குருவருளாலும், இறையருளாலும், கொரோனா பாதிக்கப்பட்ட காலத்திலும் தடையில்லாமல் தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் பசி போக்கி கொண்டே (தொடர் அன்னதானம்), தர்மசாலை கட்டிட வளாக திருப்பணி செய்வது மிகவும் கடினமாகவும் சவாலாகவும் உள்ளது. கட்டிட திருப்பணிக்கு இதுவரை *45 தீபம் நன்கொடையாளர்கள்* அருள்நிதியாகவும் கட்டிட பொருட்களாகவும் மனமுவந்து வழங்கி அற்புதம் செய்திருக்கிறார்கள். 

இன்று தியாகராய நகர் திரு *K சண்முகம் ஐயா அவர்கள் மூவாயிரம் செங்கற்கள் உபயமாக வழங்கியிருக்கிறார்.* திரு சண்முகம் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்...

கிள்ளி கொடுக்காமல் அள்ளி அள்ளிக் கொடுக்கும் தீபம் நன்கொடையாளர்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம். எல்லாம் வல்ல இறையருள் தங்களுக்கு அனைத்து நன்மைகளும் செய்யுமாக!
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
இன்னும் *30 சதவீத* தருமச்சாலை கட்டிட திரு பணிகள் விரைவில் நிறைவு பெற இறையருளை பிரார்த்திக்கிறோம்.

தர்ம சாலை கட்டிட திருப்பணி விரைவில் நிறைவு பெற, விருப்பமுள்ளவர்கள் அருள்நிதியாகவோ கட்டிட பொருட்களாகவோ (சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கற்கள் போன்றவை...) வாரி வழங்கி எல்லாம் வல்ல இறைவனுடைய அருள் பெற்று எல்லா நன்மைகளோடும் வாழ்வாங்கு வாழ தீபம் அழைக்கிறது.

தர்ம சாலை கட்டிட விண்ணப்பத்தை இணைத்துள்ளோம்.
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
தயவுடன்...
சமுதாய சிறு பணியில்...
தீபம் பாலா
நிறுவனர் 
*தீபம் அறக்கட்டளை*
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment