கடவுள் இருக்கிறார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் தீபம் தருமச்சாலை, ஞான சபை அமைக்க மற்றும் ஏப்ரல் 14 & 15 தேதிகளில் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு ஏராளமான நிதியும், பொருட்செலவும் ஆகியிருக்கும். ஏதேனும் நன்கொடை வேண்டுமா என்று பெயர் வெளியிட விரும்பாத கேட்ட மாமனிதரை தெய்வமாக நினைந்து வழிபடுகிறோம். இதுவரை யாரும் கேட்காத கேள்வி.
கடவுள் மனுஷ ரூபாய🙏
கேட்டு கொடுத்தால் தானம் ;
கேளாமல் கொடுத்தால் தர்மம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பல்வேறு காரணங்களால், சூழ்நிலையால், சென்ற வாரம் தமிழ் புத்தாண்டில், இரண்டு நாட்கள் நடைபெற்ற தர்ம சாலை மற்றும் ஞான சபை திறப்பு விழாவில் கலந்துகொள்ள இயலாத உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்கள் தாங்கள் விரும்பும் நாட்களில், விரும்பும் வண்ணம் தர்மசாலையை குடும்பத்துடன் நேரில் கண்டு இறையருள் பெற அழைக்கிறோம். தருமச்சாலையில் தங்கும் வசதிகள் உள்ளன.
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
தருமச் சாலையில் அமைந்துள்ள அற்புத உபகார சாலைகள்:
1) 3 வேளை பசிபோக்கும் நித்ய தீப தர்ம சாலை
2) திருவருட்பிரகாச வள்ளலார் 7 அடி உயர மார்பிள் சிலை.
3) 27 அடி உயர காப்பரால் ஆன சன்மார்க்க கொடி கம்பம்
4) கலை வேலைப்பாடுகளுடன் கூடிய 15 அடி உயர நுழைவு வாயில்.
5) பூமிதானம் மற்றும் தர்மசாலை அமைய அருள் நிதி வழங்கிய அருளாளர்களின் பெயர்கள் – கல்வெட்டில்…
6) முன்னாள் இன்னாள் தீபம் நிர்வாகிகளின் பெயர்கள் – கல்வெட்டில்…
7) தருமச்சாலை மற்றும் ஞானசபை அமைய இரவு பகலாக பாடுபட்ட எழுவர் பெயர்கள் – வண்ண புகைப்படத்துடன் கல்வெட்டில்…
8) முச்சுடரால் பிரகாசிக்கும் சிற்சபை பொற்சபை ஞான சபை
9) பாதாள தியான மையம்
10) வள்ளலார் வைத்திய சாலை
11) சமரச வேத பாடசாலை
12) ராஜ கோபுரம்
13) வள்ளலார் வாழ்க்கை வரலாறு – படங்களுடன்…
14) புத்தேரிகரை தெரு தருமச்சாலை வீதியாக … – விரைவில் பெயர் மாற்றம்.
குறைகள் இருந்தால் எம்மிடத்தில் …
நிறைகள் இருந்தால் இறை இடத்தில்…
💐💐💐💐💐💐💐💐💐
தயவுடன்…
தீபம் அறக்கட்டளை
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தர்மசாலை முகவரி:
நித்ய தீப தர்மசாலை புத்தேரி கரை தெரு (தர்மசாலை வீதி) தண்டீஸ்வரர் கோவில் அருகில்,
வேளச்சேரி சென்னை
9444073635