தீபம் நன்கொடையாளர்களின் அன்பான கவனத்திற்கு

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • தீபம் நன்கொடையாளர்களின் அன்பான கவனத்திற்கு

தீபம் நன்கொடையாளர்களின் அன்பான கவனத்திற்கு,

🌟 2024-25 நிதியாண்டு (01.04.2024 முதல் 31.03.2025 வரை) வருமான வரி விலக்கு (80G) தொடர்பான முக்கிய அறிவிப்பு 🌟

நீங்கள் வழங்கிய நன்கொடைக்கு 80G வருமான வரி விலக்கு பெற, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:

❇️ PAN பதிவு:

📌 PAN பதிவு செய்யாதவர்கள் வரி விலக்கு பெறமுடியாது.

📌 வங்கி பரிமாற்றம் / காசோலை மூலம் மட்டுமே நன்கொடை அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

📌 PAN பதிவு செய்த நன்கொடையாளர்கள் மட்டுமே FORM 10BE மூலம் வரி விலக்கு பெற முடியும்.

🔍 உங்கள் PAN பதிவை சரிபார்க்கவும்:
நீங்கள் PAN பதிவு செய்துள்ளீர்களா என்பதை கீழே உள்ள இணைப்பில் சரிபார்க்கலாம்:

👉 https://donation.deepamtrust.org/pan

❌ பதிவு இல்லை என்றால், PAN REGISTRATION இணைப்பில் சென்று உடனடியாக பதிவு செய்யவும்.

பதிவு செய்தவர்கள், உங்கள் PAN உள்ளிட்டு கடந்த ஆண்டு நன்கொடை விவரங்களைப் பார்க்கலாம்.

🚨 பிழைகள்/ விடுபட்ட தகவல்கள் இருந்தால்:
உங்கள் பெயர், மின்னஞ்சல், முகவரி, நன்கொடைத் தொகை போன்றவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அல்லது நன்கொடை விடுபட்டிருந்தால், உடனடியாக அதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்.

⁉️PAN பதிவு செய்யத் தெரியாதவர்கள், பின்வரும் விவரங்களை கீழுள்ள WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.

1) Name:
2) PAN:
3) Mobile No:
4) Address:

https://wa.me/918838995501


தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment