26.2.25: மஹா சிவராத்திரி சிறப்பு சொற்பொழிவு, தெய்வீக இசை கச்சேரி, வழிபாடு, பிரசாதம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நாள்: 26-02-2022
புதன்கிழமை
நேரம்: இரவு 9-00 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை
இடம்: அருள்மிகு கருணாம்பிகை ஸமேத தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி, சென்னை-42
தெய்வீக இசை: ஜமீன் பல்லாவரம் திரு மகாதேவன் ஐயா அவர்கள் குழுவினர்,
(தெய்வீக இசை உபயம்: திரு டில்லி பாபு அவர்கள்)
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில், புராதமான, 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த
தண்டீஸ்வரர் திருக்கோவிலில்
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மஹா சிவராத்திரி சிறப்பு சொற்பொழிவு, தெய்வீக இசை கச்சேரி, வழிபாடு, தொடர் அன்ன பிரசாதம், வருகிற 26-02-2022 புதன்கிழமை இரவு முழுவதும் நடைபெற உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக தீபம் இந்த ஆன்மீகப்பணியை செய்து வருகிறது.
தீபத்தின் நிர்வாகிகள், ஆடுகின்ற சேவடிகள், தயவாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம லாபம் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இரவு முழுவதும் பக்தர்களுக்கு பல்வேறு வகையான அன்ன அருட் பிரசாதம் மற்றும் குடிநீர் வழங்கப்படும்.
1) மூன்று வகையான அருட்பிரசாதம் உபயம்: திரு குமாரராஜா ஐயா, தலைவர், இந்திரா நகர் குடியிருப்போர் நல சங்கம்.
2) குடிதண்ணீர் உபயம்: திரு R சுப்பையா அவர்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைவரும் வருக!
அண்ணாமலையான் அருள் பெறுக!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை
9444073635
📢📢📢📢📢📢📢📢📢