14.02.2025- தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு.

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • 14.02.2025- தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு.

தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு.

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை நடைபெறும். கீழே உள்ள Book Now லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அருளை பெறலாம்.

இந்த மாதம்:
நாள் : 14.02.2025 வெள்ளிக்கிழமை
ரிப்போர்ட்டிங் டைம்: 6.30 pm
பூஜை ஆரம்பம்: 6.45 pm
பூஜை நிறைவு: 7.15 pm

இடம்: ஞான சபை, நித்திய தீப தர்மச்சாலை, வேளச்சேரி சென்னை.

தேவையான பூசை பொருட்கள்

1. ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஒன்று.
2. விளக்கு வைக்க இலை அல்லது ஒரு தட்டு.
3. மஞ்சள் கலந்த அரிசி சிறிதளவு
4. வாசனை உள்ள பூக்கள் இரண்டு முழம்.
5. குங்குமம், மஞ்சள், விபூதி, சிறிது அளவு
6. ஊதுபத்தி
7. செக்கில் ஆட்டிய எண்ணெய். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், வேப்பெண்ணெய், (அல்லது) இதில் ஏதாவது ஒன்று.

பூசையில் கூறப்படும் மந்திரங்கள்.

1. மகா மந்திரம் 9 முறை (அருட்பா துதி)
2. அருட்பா 3 பாடல்கள்.
3. பூசை முடிவில் சோதி வழிபாடு மந்திரம்.
4. எளிய இரவு உணவு.
5. அனைவரும் வருக

தயவுடன் …
என்றென்றும் சன்மார்க்க சிறு பணியில்… 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635 அருளை பெறுக.

Leave A Comment