மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்இயற்கை வைத்தியம் – 05.01.25 (ஞாயிறு)

  • Home
  • MEDICAL AID
  • மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்இயற்கை வைத்தியம் – 05.01.25 (ஞாயிறு)

மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் இயற்கை வைத்தியம் – 05.01.25 (ஞாயிறு)…
🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
~
கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் குணமாக்கப்படுகிறது.
~
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த
யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்
சிவம் V.P.மாதேஸ்வரன்
அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
நாள்: 05-01-2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 8-00 மணிமுதல் மாலை 4-00 மணிவரை

இலவச மருத்துவ உதவிக்கு
முன்பதிவு இல்லை.
கட்டணம் இல்லை.
விரும்பினால் தீபம் அறக்கட்டளையின் தொடர் அறப்பணிகளுக்கு நன்கொடை கொடுக்கலாம்.

மருத்துவ முகாமிற்கு வரக்கூடிய அனைவரும் தருமச்சாலையில் அருள் உணவு உண்டு மகிழும்படி தீபம் அன்போடு கேட்டுக் கொள்கிறது.
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
மருத்துவ முகாம் நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை வளாகம்,
7/8, தர்மச்சாலை வீதி,
தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
வேளச்சேரி, சென்னை-42
போன்: 044 4335 8232

மனித நேயப் பணிகளில் 28 ஆண்டுகளாக…

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க:
044-43358232, 9444073635
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
அனைவரும் வருக!
ஆரோக்கிய நலம் பெறுக!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Health is Wealth
நோயில்லா பாரதம் படைப்போம் … இயற்கை வழியில்…

ஆரோக்கியமாக வாழ்வதே ஆனந்தம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன் …
என்றென்றும் சமுதாயப்பணியில்…
தீபம் அறக்கட்டளை
9444073635
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குறிப்பு: மருத்துவ முகாம் குறித்த செய்தியை தங்கள் சார்ந்த, நலம் விரும்பிகளுக்கு தெரியப்படுத்துங்கள்.

Leave A Comment