தீபத்திற்கு நாம் என்ன கொடுக்கலாம்? / நம் சமுதாயத்திற்கு நாம் எப்படி உதவலாம்?

  • Home
  • VADALUR POOSAM SERVICE
  • தீபத்திற்கு நாம் என்ன கொடுக்கலாம்? / நம் சமுதாயத்திற்கு நாம் எப்படி உதவலாம்?

தீபத்திற்கு நாம் என்ன கொடுக்கலாம்? / நம் சமுதாயத்திற்கு நாம் எப்படி உதவலாம்?
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
🟣 தீபத்திற்கு நம் உழைப்பை தர்ம சாலையிலோ, அலுவலகத்திலோ, கிராம சேவையிலோ பகுதி நேர முழு நேர தொண்டாக கொடுக்கலாம்.
🟢 தீபத்திற்கு நம் திறமையை கொடுக்கலாம்.
🔴 தீபத்திற்கு நம் அனுபவத்தை கொடுக்கலாம்.
🟡 தீபத்திற்கு பொருட்களாக கொடுக்கலாம்.
🟤 தீபத்திற்கு அரிசி மளிகைப்பொருட்கள் கொடுக்கலாம்.
⚫ தீபத்திற்கு நிதி கொடுக்கலாம். மாதாந்திர தொடர் நிதி கொடுக்கலாம்.
⚪ தீபத்தின் அன்றாட அறப்பணிகளுக்கு அன்னதானப் பணிகளுக்கு நிதி திரட்டி கொடுக்கலாம்.
🟣 தீபம் பிரகாசிக்க நம் வாழ்த்துக்களை வழங்கலாம்.
🟢 தீபத்திற்கு நம் நண்பர்களை நலம் விரும்பிகளை அறிமுகப்படுத்தலாம்.
🟡 தீபத்திற்கு பிரகாசிக்க (நிரந்தர ஜோதிக்கு… முச்சுடர்களுக்கு…) தேங்காய் எண்ணெய் கொடுக்கலாம்.
🟣 தீபத்திற்கு காய்கறிகள் வழங்கலாம்.
⚪ தீபத்தின் தர்மச்சாலைக்கு பாத்திரங்கள் வழங்கலாம்.
🟢 தீபத்தின் கிராம சேவைக்கு இடம் வாங்கி கொடுக்கலாம்.
🟤 ஜோதிமா மலையின் ஆதரவற்றோர் இல்ல கட்டிடப் பணிகளுக்கு உதவலாம்.
🔵 தீபத்திற்கு அரிசி வாங்கி கொடுத்து உதவலாம்.
🟣 புதிய அன்னதான வாகனம் வாங்கி கொடுத்து உதவலாம்.
🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡
தீபத்திலிருந்து நமக்கு என்ன கிடைக்கும்?

👉 தீபத்திலிருந்து நமக்கு ஒளி கிடைக்கும்.
👉 தீபத்திலிருந்து நமக்கு உயர்வு கிடைக்கும்.
👉 தீபத்திலிருந்து நமக்கு நிம்மதி கிடைக்கும்.
👉 தீபத்திலிருந்து நமக்கு வளம் நலம் கிடைக்கும்.
👉 தீபத்திலிருந்து நமக்கு புண்ணியம் கிடைக்கும்.
👉 தீபத்திலிருந்து நமக்கு மன அமைதி கிடைக்கும்.
👉 தீபத்திலிருந்து நமக்கு கடவுள் அருள் கிடைக்கும்.
👉 தீபத்திலிருந்து வாழ்த்துக்கள் கிடைக்கும்.
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
தீபத்திற்கு வாருங்கள்; வளமாய் பிரகாசமாய் வாழுங்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அழைத்து மகிழும்
தீபம் பாலா
நிறுவனர் – தீபம் அறக்கட்டளை
9444073635

Leave A Comment