மாத பூசம்: சனிக்கிழமை

[7:42 AM, 5/5/2022] Balakrishnan Sir Deeapm: வருவார் அழைத்து வாரீர் வடலூர் வடதிசைக்கே, வந்தால் பெறலாம் நல்ல வரமே
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
மாத பூசம்: சனிக்கிழமை
நாள்: 07.05.2022

வெள்ளிக்கிழமை இரவு(06.05.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.

107 மாதங்களாக …(9 வருடங்களாக) வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர் தொண்டு… காய்கறி வெட்டுதல்… பாத்திரங்கள் கழுவுதல்… சமையல் செய்தல்… நாள் முழுதும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு உணவு பரிமாறுதல்…
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
வேன் புறப்படும் நாள்:
06.05.22-வெள்ளிக்கிழமை
நேரம் : இரவு 9 மணி
இடம்: நித்ய தீப தர்மசாலை,
தர்மசாலை வீதி,
வேளச்சேரி சென்னை.
வேனுக்கு கட்டணம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் நன்கொடைகள் வழங்கலாம் அல்லது வேன் வாடகை ₹9,500ஐ உபயம் ஏற்றுக்கொள்ளலாம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில், சனிக்கிழமை இரவு தொண்டு செய்ய தீபம் தொண்டர்களுடன் வேன் புறப்படுகிறது.

“சுற்றுலா அல்லது பொழுது போக்கிற்கான இடம் அல்ல…
சேவை செய்யும் எண்ணம் உடையவர்கள், வடலூர் ஞானசபையில் ஜோதி தரிசனம் காண விருப்பமுள்ளவர்கள் மட்டும் வரவும்”.
💥💥💥💥💥💥💥💥💥
தொண்டு செய்ய ஒன்றிணைவோம்!

தொண்டு செய்வோம்!
நீண்டு வாழ்வோம்!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
விருப்பம் உள்ள நிர்வாகிகள்,
விருப்பமுள்ள தொண்டர்கள், இக்குழுவில் விருப்பமுள்ளவர்கள், அன்னதான தொண்டில் பங்கெடுத்துக் கொண்டு,
ஆன்ம லாபம் பெற தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன் …
என்றென்றும்
சன்மார்க்க பணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635
(சமுதாயப்பணியில் 25ஆம் ஆண்டில்…)
[7:50 AM, 5/5/2022] Kannabiran Deepam: 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

Leave A Comment