கணவனை இழந்த இளம்பெண்ணுக்கு கோதானம்.

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • கணவனை இழந்த இளம்பெண்ணுக்கு கோதானம்.

அருட்பெருஞ்ஜோதியே சரணம்!
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
கணவனை இழந்த இளம்பெண்ணுக்கு கோதானம்
🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄
சோளிங்கர், பாணாவரம் அருகில் மஹேந்திரவாடி கிராமத்தில் 25 வயதில், திருப்பூர் சாலை விபத்தில் கணவனை இழந்த, 2 சிறு குழந்தைகளுக்கு தாயான, இளம்பெண் நிவேதா அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தீபம் அறக்கட்டளை, தினசரி 7 லிட்டர் பால் கறக்க கூடிய, பிறந்து 7 நாட்களே ஆன கன்று பசு, தானம் (₹40,000/-) வழங்குகிறது. 💐💐💐💐💐💐💐💐💐
நாள்: 1.5.22 (ஞாயிற்றுக்கிழமை) – தொழிலாளர் தினம்.

நேரம்: காலை 9 மணி

இடம்: மஹேந்திரவாடி கிராமம், பாணாவரம் அருகில்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சமுதாய நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தீபத்தை தொடர்புகொள்ளவும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன்…
தீபம் அறக்கட்டளை
9444073635
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

Leave A Comment