9.2.25: வேளச்சேரி தீபத்தில் ரத்ததான முகாம்..

  • Home
  • MEDICAL AID
  • 9.2.25: வேளச்சேரி தீபத்தில் ரத்ததான முகாம்..

9.2.25: வேளச்சேரி தீபத்தில் ரத்ததான முகாம்
🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸
தீபம் அறக்கட்டளையின் தொடர் மக்கள் நலப் பணியாக
நாளை பிப்ரவரி 9 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி நமது நித்திய தீப தர்மச்சாலையில் மக்கள் உயிர்காக்கும் ரத்ததான முகாம் நடைபெறும்.
💉💉💉💉💉💉💉💉💉💉💉
ரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் கீழ்கண்ட எண்ணில் பதிவு செய்து கொள்ளவும்.

பொறுப்பாளர்: திரு சுவாமி சங்கரன் பிள்ளை அவர்கள்
+91 99947 23635

ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்படும்.
🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
அழைத்து மகிழும்…
தீபம் அறக்கட்டளை
புத்தேரி கரை தெரு
தண்டீஸ்வரம் கோவில் அருகில்
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment