30 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • 30 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி
30 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி - 03.12.2021*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*இன்று மாற்று திறனாளிகள் தினம்*
💥💥💥💥💥💥💥💥💥💥
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப  தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. 

03.12.21 இன்று வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 30. அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.

குடும்பங்களுக்கு  வாரி வழங்கும் தீபத்தின் நிரந்தர வள்ளல்களுக்கு நன்றி. தீபம் நன்கொடையாளர்களின் நன்கொடைகளை பொறுத்து, மேலும் பல்வேறு பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி வழங்க இருக்கிறோம்.

எவ்வித ஆதாரமும் இல்லாத பசித்த  ஏழைகளின்  பசிக்குறிப்பறிந்து, அவர்களின்  பசிப்பிணியைப் போக்குவதே *தர்மம்.*

"வள்ளலார் உபகாரச்சாலையின் ஜீவகாருண்யப் பணியானது" பசி நேரிட்டபோது அந்தப் பசியை போக்கிக்கொள்ள முடியாத ஏழைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், மனநோயாளிகள் உள்ளிட்டோருக்கு *பேதமில்லாமல் அன்னமிடுதல்,* ஆகாரம் கொடுத்தல், பசியைப் போக்குதல் - நடைபெறும் இடம் *தருமச்சாலை* ஆகும்.

வறுமை கொடியது ! 
இளமையில் வறுமை அதனினும் கொடியது !! 
கலியுகத்தில் பசிப்பிணி மிக மிகக் கொடியது.

*பசி கொடியது*  என்பதை உணர்ந்து, தங்களின் உண்மையான உழைப்பிலிருந்து,
தமிழகத்தின் பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் நடைபெறும் *தினசரி 2000 மக்களின் பசி போக்கும்* தர்மசாலை பணிகளுக்கு தாங்கள் தீபம் அறக்கட்டளைக்கு அள்ளிக் கொடுக்கும் மாதாந்திர தொடர் கருணைமாநிதிக்கு வந்தனம் வந்தனம் வந்தனம்!
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
*பசித்தவர்களுக்கு அன்னம் அளித்தல் - தெய்வீக குணம்*

தங்களுக்குள்ளே உள்ள இறையை நிறைவாக வணங்கி மகிழ்கிறோம்! 

தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும், தங்களுடைய சந்ததிகளும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று,
நலமோடு வளமோடு வாழ்க என்று தீபம் பிரார்த்தனை செய்கிறது!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*தீபம் அறக்கட்டளை*
(Since 1997... 25ஆம் வெள்ளி விழா ஆண்டில்...)
9444073635
இது ஓர் அரசு பதிவு செய்யப்பட்ட, 80G வரிவிலக்கு, அளிக்கப்பட்ட அறத்தொண்டு நிறுவனம்.
🙏🙏🙏🙇🏼‍♂️🙇🏼‍♂️🙏🙏🙏💐💐
website: www.deepamtrust.org
03/12/21, 9:28 pm - Deepam Bala: <Media omitted>
04/12/21, 1:30 am - Deepam Bala: 🚌🚎🚌🚎🚌🚎🚌🚎🚌🚎
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
       🌹🌹 *ஒரு நாள்* 🌹🌹
     🔥 *இன்பச் சுற்றுலா* 🔥
        19.12.21 (ஞாயிற்றுக்கிழமை)
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 
பார்க்க, பயணிக்க உள்ள  இடங்கள்:
👉 *இயற்கை எழில் சூழ்ந்த கிழக்கு தொடர்ச்சி மலை*
👉 *ஜவ்வாது மலை*-  *மலைகளுக்கு நடுவில் உள்ள அழகிய இயற்கை காட்சி*
👉 *ரம்மியமான ஜவ்வாது மலையில் பஸ் பயணம் - பீமன் நீர்வீழ்ச்சியில் குளித்தல்.   (நீர்வீழ்ச்சியில் தண்ணீர் நிறைய வருவதாக செய்தி)*
👉 *நேரமிருப்பின் மேலும் சில இடங்கள்*
🚌🚎🚌🚎🚌🚎🚌🚎🚌🚎
*புறப்படும் நாள்: 19-12-2021 (ஞாயிற்றுக்கிழமை)*
புறப்படும் நேரம் : காலை 5 மணி
புறப்படும் இடம்:
 நித்ய தீப தருமச்சாலை வளாகம்
7/8, புத்தேரிக்கரை தெரு 
வேளச்சேரி சென்னை -42
~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னை திரும்புதல்: இரவு 9 மணி அளவில்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
*பஸ் கட்டணம் Rs.1000/-* 
(3 வேளை உணவு உட்பட)
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பார்க்கவேண்டிய இடங்கள்:

*1.ஜவ்வாது மலை:*

சிறப்பு:  திருஅண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையானது கடல்மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில், 80 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த கிழக்கு தொடர்ச்சி மலையாகும். மலையின் கிழக்குப்புறம் பாலாற்றின் கிளையான செய்யாறு நதியும், மேற்குப்புறம் அகரம் ஆறும் பாயும் இரம்யமான மலைவாசஸ்தலம். இங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சி இயற்கை சூழலில் அற்புதமாக காண்போரை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
அருவியில் குளிக்க விருப்பம் உள்ளவர்கள் மாற்று உடை கொண்டு வர வேண்டும்.

*2. அமிர்தி காடுகள்:*

சிறப்பு: வேலூரிலிருந்து 27-வது கிலோமீட்டர் தொலைவிலுள்ள அமிர்தி காடு. பயணம் மிக அற்புதமாக இருக்கும். மலையை ஒட்டிய 27 கிலோமீட்டர் பஸ் பயணம் இயற்கையை இரசிப்போரை கட்டாயம் கவரும். இயற்கை மலையேற்றம் (Trekking)  உண்டு. விருப்பம் உள்ளவர்கள் மலையேற்றம் செய்யலாம்.

*3. சிங்கிரி கோவில்:*

சிறப்பு: மலைநடுவில் ஆற்றங்கரை மீது அமைதியான இயற்கை சூழலில் அமைந்துள்ள ஸ்ரீநரசிம்மஸ்வாமி திருக்கோவில்.

*4. ஸ்ரீபுரம் பொற்கோவில்:*

சிறப்பு: தற்போது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற  பொற்கோவில் (Golden Temple)  ஸ்ரீநாராயணி அம்பிகா வீற்றிருக்கும் ஶ்ரீபுரம் பொற்கோயில் திருத்தலம்.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் சுற்றலா ஸ்தலம்.
🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊
*இந்த இன்பச்சுற்றலாவின்*
*சிறப்பம்சம்:*

இதுவரை தாங்கள் கண்டிராத மலைவாசஸ்தலம் & காட்டுப்பயணம்.
பேருந்தில் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகல  கொண்டாத்துடன் பயணம்.
முன்பணம் (Gpay 9444629404 மட்டும்) செலுத்தி பதிவு செய்பவர்களுக்கு முன்சீட் கொடுத்து ( சீட் நம்பர்) முன்னுரிமை தரப்படும்.
குடும்பத்துடன் வருபவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு.
7 வயது குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை.

மூன்று வேளை சுத்தம்,  சுகாதாரம் நிறைந்த சைவ உணவு. (பாக்குமட்டை தட்டில்)
தேவைப்பட்டால் இரண்டு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும்.
தங்களின் மனமகிழ்ச்சிக்கு நாங்கள் முழு உத்தரவாதம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கட்டணம்:
பெரியவர்:₹1,000/-
சிறியவர் (10 வயது):₹500/-
Gpay: 9444629404 (after transfer inform the details).

மகிழ்ந்து மகிழ, மகிழ்ச்சி பொங்க வருக! வருக! என அன்புடன் அழைக்கின்றோம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நிகழ்ச்சி ஏற்பாடு:
*தீபம் அறக்கட்டளை*
வேளச்சேரி, சென்னை.
💐💐💐💐💐💐💐💐💐💐
முன்பதிவிற்கு:
தயவு.ஜோதீஸ்வரி பாண்டுரங்கன்
9884871803
தயவு.நாகேஸ்வரி ரங்கராஜ்
9952044504
தயவு.ஜானகி ஜெயசேகர்
9444629404

Leave A Comment